வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை

0
86

வங்கிகளுக்கு விசேட விடுமுறை ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய ஜூன் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.