பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
மிரிஜ்ஜவில துறைமுக பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேகநபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
47 வயதுடைய சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.