அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி!

0
77

அம்பலாங்கொடை நகர் பகுதியில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அம்பலாங்கொட நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் முச்சக்கரவண்டி சாரதி என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.