முக்கிய செய்திகள்துனுமால சரத் சுட்டுக் கொலை ! July 14, 20230124FacebookTwitterPinterestWhatsApp பாதாள உலக உறுப்பினராகக் கருதப்படும் துனுமால சரத் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கலாபிடமட, துனுமாலவத்த பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.