ஊவா குடாஓயா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
72

வெல்லவாய – ஊவா குடாஓயா பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் சிதைவடைந்த நிலையில் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அட்டாலிவெவ பிரதேசத்தை சேர்ந்த எழுபது வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.