யாழ். ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு மருந்துப்பொருட்கள் கையளிப்பு

0
91

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு, வன்னி ஹோப்பினால் மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றையதினம், வைத்தியர் வாணி பிறேம்ஜித் என்பவரின் நிதிப்பங்களிப்பில், வன்னி ஹோப் நிறுவனத்தினால் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தநிகழ்வில் வன்னி ஹோப் நிறுவனத்தினர், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.