சீதாவாக்க இராச்சியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை ஆராயுமாறு பணிப்புரை

0
101
சீதாவாக்க இராச்சியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை ஆராய தொல்பொருள் திணைக்களம் பணிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தேவையான வழிகாட்டல்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.ஹங்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரியில் இன்று சீதாவக்க சிசு அருணலு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க, சீதாவாக்கின் வளமான வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.