அம்பாறை திருக்கோவில் சாகாமத்தில், வீடற்றவர்களுக்கு வீடு

0
155

அம்பாறை திருக்கோவில் சாகாமம் மீள்குடியேற்றக் கிராமத்தில் வீடற்று வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.
வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வீடொன்றிற்கான அடிக்கல்லை சம்பிரதாயபூர்வமாக
நாட்டினார்.
மாவட்ட பிரதம பொறியளாளர் தாஹீர் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.