2023 -உலக கிண்ணம் : இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல்

0
123

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறும் 29-வது லீக் போட்டியில் இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணி மோதுகின்றன.

குறித்த போட்டி லக்னோவில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.