மலையக ரயில் சேவைகள் முற்றாக பாதிப்பு

0
167

பொல்காவலையில் ரயில் ஒன்று தடம் புரண்டதையடுத்து மலையகப் பாதையின் ரயில்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.