பதில் பொலிஸ் மா அதிபர் தலதா மாளிகையில் வழிபாடு

0
147

பதில் பொலிஸ் மா அதிபராக பதவியேற்றுள்ள தேசபந்து தென்னக்கோன் இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பின்னர் அஸ்கிரிய ,மல்வத்து பீடங்களுக்குச் சென்று மாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசிபெற்றார்.