Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
காலி – கராபிட்டிய பகுதியில் கட்டுமான தளமொன்றுக்கு அருகில் ஏற்பட்ட அனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.கடந்த சனிக்கிழமை காலி – கராபிட்டிய பகுதியில் கட்டுமான தளமொன்றுக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய 3 பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.இந்தநிலையில், குறித்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மூவரில் ஒருவர் இன்று உயிரிழந்தார்.இதன்படி குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.