545 லீற்றர் டீசல் திருட்டு – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

0
67
அனுராதபுரம் ரயில் நிலையத்தில் 545 லீற்றர் டீசல் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.