மலையகத்தில் தொடரும் வறட்சி : நீர்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு

0
83

மலையகத்தில் தொடரும் வறட்சி காரணமாக, பிரதான நீர்த்தேக்கங்களான, காசல் ரீ மற்றும் மஸ்கெலியா மௌசாகலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

இதனால், மௌசாகலை நீர்த்தேக்கத்தில் மூழ்கிய முருகன் ஆலயம் பகுதி அளவில் வெளியில் தோற்றமளிக்கிறது இதேவேளை நன்னீர் மீன் வளர்ப்பாளரர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

எனவே மலையகத்தில் இந்த வரட்சியான கலாப்பகுதி தொடருமாயின் மின்சார
உற்பத்திக்கும் பாதிப்பு எற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.