சிறந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு கொடுக்கப்பட்ட விருது

0
137

தமிழ் சினிமாவில் நாம் பார்த்து ரசித்த எத்தனையோ கலைஞர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. நடிப்பின் அரக்கனாக, எப்படிபட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அசித்தும் ஒரு நடிகராக இருப்பவர் தான் எம்.எஸ்.பாஸ்கர்.

காமெடியனாக, குணச்சித்திர நாயகனாக நடித்து இப்போதும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். 

இந்த நிலையில் அவருக்கு Legendary Performer of Tamil Cinema என்ற விருது கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் எமோஷ்னலாகவும் பேசியிருக்கிறார். இதோ அவர் பேசியது,