புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளின்படி மேற்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 17 செப்டம்பர் மற்றும் 16 ஒக்டோபர் திகதிகளுக்கிடையில் ஏற்கப்படுமென என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.