அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினரால் சிரமதானம்

0
90

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச சமூகநலன் அமைப்பினரால் இன்று அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆலயத்தின் மகோற்சவம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகி 12 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்தைச் சூழவுள்ள வளாகம் துப்புரவு செய்யப்பட்டது.