ஸ்ரீ லங்கா சுமித்ரயோவின் 50−வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று தபால் முத்திரை வெளியீட்டு நிகழ்வு கொழம்பில் இன்று நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா சுமித்ரயோவின் தலைவர் சுரஞ்சனி விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் இலங்கையின் முதற்பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க, ஸ்ரீ லங்கா சுமித்ரயோ உறுப்பினர்கள் எனப் பலர் கலந்த கொண்டிருந்தனர்.
