அம்பாறை சம்மாந்துறை பிரதேச அறநெறிப் பாடசாலைகளுக்கு அறநெறி நூல்கள் கையளிப்பு

0
85

இந்து கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை சம்மாந்துறை பிரதேச அறநெறிப் பாடசாலைகளுக்கு அறநெறி நூல்கள் இன்று வழங்கப்பட்டன.

மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி தலைமையில் வீரமுனை சீர் பாத தேவி சிறுவர் இல்லத்தில் நிகழ்வு நடைபெற்றது. புதிய பாடத்திட்டத்திற்கமைய அறநெறி ஆசிரியர்கள், பாடங்களை தயார்படுத்தல் தொடர்பில் ஆசிரியர்களுக்கு
தெளிவுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.