தனது திருமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்! 

0
121

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.தற்போது நடிகர் பிரசாந்த், விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதோடு அந்தகன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். வரும் 9ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது, புரொமோஷனிலும் பிரசாந்த் பிஸியாக கலந்துகொண்டு வருகிறார்.

அந்தகன் படத்தின் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்திடம் மறுமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், திருமணம் நடக்கும், ரெடி என கூறியுள்ளார்.

அதன்பின் பெண் எப்படி இருக்கனும் என கேட்க அதற்கு அவர், பெண் ஒரு பெண்ணாக இருக்கனும் என பதில தெரிவித்துள்ளார்.