2024 ஜனாதிபதித் தேர்தல் கொள்கைப் பிரகடனம் வெளியீடு!

0
76

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடன வெளியீட்டு நிகழ்வு இன்று காலை கொழும்பில் நடைபெற்றது.
2024 ஜனாதிபதித் தேர்தலில் முதலாவதாக வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனமாக இது பதிவாகியுள்ளது.