26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு காத்தான்குடியில், சமுர்த்தி ரண்பிமன திட்டத்தின் கீழ், வீடு

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில், ரண்பிமன வேலைத்திட்டத்தின் கீழ், இரு பயனாளிகளுக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. காத்தான்குடி கிழக்கு கிராமசேவையாளர் பிரிவில், வீடு அமைப்பதற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது.

பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர், உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா,
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் வலய முகாமையாளர்கள், கிராம, நூறானிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்

தலா ஒரு வீட்டுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏழரை இலட்சம் ரூபா வழங்கப்படுவதுடன் காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு சகாத் திட்டத்தின் மூலம் ஏழரை இலட்சம் ரூபா வழங்கப்பட்டு
இந்த வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles