Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
லெபனானின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. சிஹைன், தைபே. ப்ளிடா, ஐடரூன் உள்ளிட்ட நகரங்களில் நேற்று இரவு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.