ரணில் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார்: ஐ.தே.க

0
70

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார், ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்துவதில் கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜவர்தன மற்றும் தலைவர் வஜிர அபேவர்தன ஆகியோர் சற்று முன்னர் அவரது இத் தீர்மானத்தை உறுதிப்படுத்தினர்.