ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டி

0
90

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் செல்லையா இராசையா தெரிவித்துள்ளார்.