பதுளை பசறை டெமேரியா தேயிலை தோட்டத்தில் இன்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி 6 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
40, 46, 57 மற்றும் 64 வயதான 4 பெண் தொழிலாளர்களும், 46 மற்றும் 55 வதான இரண்டு ஆண்களும் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.