அம்பாறை மாவட்டத்தில், தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள்

0
57

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில், தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் இன்று சிறப்பாக நடைபெற்றன.
ஆலய பிரதமகுரு சிவத்திரு சிவராசா தலைமையில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில், மக்களின் வாழ்வில் ஒளி கிடைக்க
சிறப்பு பூஜைகள் நடாத்தப்பட்டன.
பூஜைகளில் கலந்து கொண்டவர்கள் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டதுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்தினையும்
பரிமாறிக்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.