26.5 C
Colombo
Friday, November 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நிதி மோசடி செய்தவர் விமான நிலையத்தில் கைது

நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இலங்கையர் ஒருவர, மலேசியாவில் இருந்து வருகை தந்தபோது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரமிட் மோசடி மூலம் பல நபர்களிடமிருந்து 1,800 மில்லியன் ரூபாயை குறித்த நபர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குறித்த நபரை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்ற அவரது மனைவியும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles