தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு, தேசிய மக்கள் சக்தி, தீர்வைக் காண வேண்டும்- தமிழர் விடுதலைக் கூட்டணி

0
55

மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம், நாட்டில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்கு, அநுர குமார திசாநாயக்க தலைமையிலான, தேசிய மக்கள் சக்தி, தீர்வைக் காண வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.அருண்மொழிவர்மன் தெரிவித்துள்ளார்.
இன்று, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.