27 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருகோணமலை-மூதூர் பிரதான வீதியூடான போக்குவரத்து, வழமைக்குத் திரும்பியது!

திருகோணமலை மூதூர் பிரதான வீதியின் ஓரத்தில் காணப்பட்ட பாரிய மரமொன்று நேற்றிரவு முறிந்து வீழ்ந்துள்ளது. போக்குவரத்து நடவடிக்கைகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மூதூர் பிரதேச சபை ஊழியர்களால்
இன்று காலை 9 மணியளவில் மரம் வெட்டியகற்றப்பட்ட பின்னர், போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பின.

மரம் வீழ்ந்ததால், தொலைத்தொடர்பு இணைப்புக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
மூதூர் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles