காலி, சுதர்மாராம பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து

0
18

காலி, சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றின் மீது, ரயில் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேரும் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த நால்வரில் இரண்டு பேர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.