இலங்கையில் முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஸ்யா இராணுவத்தில் சேர்க்கப்பட்ட வடக்கு இளைஞர்கள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இன்று சபையில் பிரஸ்தாபித்தார்.
குறித்த இளைஞர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான வழிமுறைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இந்த விடயத்தை பிரஸ்தாபித்தார்.