உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர்

0
19

உள்ளூர் அதிகார சபைகள் சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளை  விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் சபைக்கு இன்று அறிவித்தார்.