எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

0
8

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.