97 ஆவது ஆஸ்கார் விருதுகள் – 5 விருதுகளை வென்ற அனோரா திரைப்படம்

0
18
HOLLYWOOD, CALIFORNIA - MARCH 02: (L-R) Adrien Brody, winner of the Best Actor award for “The Brutalist”, Mikey Madison, winner of the Best Actress award for "Anora", Zoe Saldana winner of the Best Actress in a Supporting Role award for "Emilia Pérez" and Kieran Culkin winner of the Best Actor in a Supporting Role for "A Real Pain", pose in the press room during the 97th Annual Oscars at Ovation Hollywood on March 02, 2025 in Hollywood, California. (Photo by Maya Dehlin Spach/Getty Images)

திரைப்படத் துறையில் உயரிய விருதாக ஆஸ்கார் விருது திகழ்கிறது. இம்முறை ஆஸ்கார் விருதில் அனோரா திரைப்படம் 5 விருதுகளைத் தன்வசப்படுத்தியுள்ளது. விருதுகள் முறையே..

  1. சிறந்த அசல் திரைக்கதை – சீன் பேக்கர்(அனோரா)
  2. சிறந்த இயக்குனர் -சீன் பேக்கர்(அனோரா)
  3. சிறந்த படத்தொகுப்பு – அனோரா
  4. சிறந்த நடிகை – மில்கி மேடிசன்(அனோரா)
  5. சிறந்த திரைக்கதை – சீன் பேக்கர் (அனோரா)