உக்ரைனிற்கான இராணுவ உதவிகளை இடைநிறுத்துகின்றது அமெரிக்கா

0
10

உக்ரைனிற்கான இராணுவஉதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ் நியுசிற்கு இதனை தெரிவித்துள்ள வெள்ளைமாளிகை அதிகாரியொருவர் நாங்கள் இராணுவ உதவியை இடைநிறுத்துகின்றோம் எங்களின் உதவி தீர்விற்கு உதவுகின்றதா என்ற மீளாய்வில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.