பாகிஸ்தானில் முகாம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!

0
11

பாகிஸ்தானின் கராச்சியில் ஆப்கானிஸ்தானியர்கள் தங்கியுள்ள முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் அந்நாட்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.