கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று (15) காலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இரு சகோதரர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 23 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.