சமிக்ஞை செயலிழப்பு ; ரயில் சேவைகள் தாமதம்

0
5

கொழும்பு, கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பு செயலிழந்துள்ளமையால் அனைத்து மார்க்கங்களுக்கான  ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.