தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதியாக ஹான் டக்-சூ

0
21

தென் கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஹான் டக்-சூ மீண்டும் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-யியோலின் பதவி நீக்கப்பட்டதையடுத்து ஹான் டக்-சூ தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேனை ஹான் டக்-சூவிற்கு  எதிரான பதவி நீக்கத் தீர்மானம் செல்லுபடியாகும் என்றாலும், அவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப் போதுமான காரணங்கள் இல்லை என்று நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.