சி.ஐ.டி சென்றார் மைத்ரி!

0
59

ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது………