உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 880 முறைப்பாடுகள் பதிவு!!

0
22

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி ) 880 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 05 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 830  முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 45 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. ……..