அமெரிக்காவில் விமான விபத்து : மூவர் பலி!!

0
8

அமெரிக்காவின் கிழக்கு நெப்ராஸ்காவில் சிறிய ரக விமானம் ஆற்றில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.  

குறித்த சம்பவத்தில் இறந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள்  உறுதிப்படுத்தியுள்ளனர்.  இதேவேளை இறந்தவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பாக  பெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்க உள்ளதாகவும் அந்த அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.