தனிநபர் உறுப்பினர் சட்டமூலத்தை சமர்ப்பித்தார் சாணக்கியன்!

0
5

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதை நோக்கமாகக் கொண்ட “1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம்” என்ற தலைப்பில் ஒரு தனிநபர் உறுப்பினர் சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் சமர்ப்பித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் எம். நிஜாம் காரியப்பர் சட்டமூலத்தை வழிமொழிந்தார்.