விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டிகளில் உள்ள தரவுகள் தரவிறக்கம்

0
12

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் 2 கறுப்புப் பெட்டிகளில் உள்ள தரவுகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சிவிஆர் (Cockpit voice recording) மற்றும் விமான தரவு பதிவு (Flight data recording) ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் 2 கறுப்புப் பெட்டிகளில் உள்ள தரவுகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சிவிஆர் (Cockpit voice recording) மற்றும் விமான தரவு பதிவு (Flight data recording) ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.