இலங்கை வந்தார் நடிகை சன்னி லியோன்!

0
10

இந்திய நடிகை சன்னி லியோன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
 
இலங்கையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.
 
சன்னி லியோனை தவிர பொலிவுட் திரையுலகில் வலம் வரும் ஏனைய சில நடிகர்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.