கருணாநிதியின் மூத்த மகன் காலமானார்!

0
22

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள இல்லத்தில் அவரது உடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.