சற்று முன் விசேட கூட்டம்

0
425

சற்று முன் ஸ்ரீ இலங்கை சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீ இலங்கை சுதந்திர கட்சியின் தலைவரும் , முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்களான விமல் வீரவன்ச ,உதய கம்மன்பில ,வாசுதேவ நாணயக்கார,அதாவுல்லா ,திஸ்ஸ விதாரண மற்றும் டியூ குணசேகர ஆகியோர் கலந்துகொண்டாதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதான கூட்டணி கட்சியின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதால் அரசியல் வட்டாரத்தில் இந்த கூட்டம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது