600ஐ நெருங்கும் பலி! கொரோனாவால் மேலும் இருவர் மரணம்!!

0
309

நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 ஐ அண்மித்துள்ளது.