கவர்ச்சி நடிகையை கும்பிடும் ரசிகர்கள்!

0
142

முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. இப்போது எல்லாம் அவரை ரசிகர்கள் கையெடுத்து கும்பிடும் அளவுக்கு உள்ளார்கள். இதற்கு காரணம் அவருடைய வேற லெவல் அடக்கம் தான்.